காஷ்மோராவுக்கு ‘U/A’ சான்றிதழ்..!
காமெடி படமா..? ஆமாம் ஹாரர் படமா..? ஆமாம்.. சரித்திர படமா..? அதுவும் கூடத்தான்.. கார்த்தியின் நடிப்பில் உருவாக்கி இருக்கும் ‘காஷ்மோரா’ படத்தை நீங்கள் எந்த வகைக்குள்ளும் வேண்டுமானாலும் பொருத்தலாம்.. ஆனால் பியூட்டி என்னவென்றால் இது…