Yearly Archives

2016

‘கடம்பன்’ டீசர்-போஸ்டர் ; வெளியிடும் மூவரணி..!

‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் ஆதிவாசிகளின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு இயக்கிவரும் படம் தான் ‘கடம்பன்’. இதில் ஆர்யா ஆதிவாசி இனத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார். டீசன்ட் லுக் இளைஞன் தோற்றத்திலேயே நாம் பார்த்துவந்த ஆர்யா, இந்தப்படத்திற்காக…

கொடி – விமர்சனம்

ஒரு கிராமத்தின் இயற்கை வளம் மற்றும் வாழ்வாதாரத்திற்கு தீங்கு செய்யும் ஒரு தொழிற்சாலையை மையப்படுத்திய அரசியல் கதைதான் இந்த ‘கொடி’. இதற்குள் அரசியல் மோகம் ஒரு அழகான காதலை எப்படி சின்னாபின்னப்படுத்துகிறது என்பதை விரிவாக…

காஷ்மோரா – விமர்சனம்

பில்லி, சூனியம், ஏவல் இவற்றை கண்டுபிடித்து, நிவர்த்தி செய்யும் ‘காஷ்மோரா’ என்கிற ஹைடெக் மந்திரவாதியாக தன்னை காட்டி கொள்பவர் தான் கார்த்தி. தனது சித்து வேலையால் அரசியல்வாதி சரத் லோகித்ஸ்வாவுக்கு உதவி செய்து அவரது நம்பிக்கையை பெறுகிறார்…

ஷாமின் கனவு இந்த தீபாவளியில் நிறைவேறியது..!

எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் கன்னடத்தில் நடித்த ‘ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்’ என்கிற படம் தீபாவளியன்று வெளியாகிறது. ஷாம் திரையுலகில் நுழைந்து…