Yearly Archives

2016

‘பாம்பு சட்டை’ டீசரை இன்று வெளியிடுகிறார் விஷால்..!

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்திக்கொண்டவர் இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா. அந்தப்படத்தின் வெற்றி கொடுத்த ஊக்கத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பாம்பு சட்டை’…

கௌதம் கார்த்திக்-நிக்கி கல்ராணி இணையும் ‘ஹர ஹர மகாதேவகி’..!

பரபரப்பாக இயங்கி வருகிறது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இவர்களது தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சி-3’ (S3) படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 16ஆம் தேதி வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து விக்னேஷ் சிவன்…

“என் பேவரைட் சூப்பர்ஸ்டார் ரஜினி தான்” ; நிக்கியின் லைவ் சாட்..!

நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வரும் நவ-10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ். இன்னொரு நாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். டி.இமான்…

சீனுராமசாமியை இருமுறை திகைக்க வைத்த ஸ்டாலின்..!

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றதுடன் அதில் மருத்துவம் பற்றி சொல்லப்பட்ட கருத்துக்காக, சில அரசியல் தலைவர்களின் பாராட்டையும் சேர்த்து பெற்றது.. அதில் சீனுராமசாமியே எதிர்பாராத…