Yearly Archives

2016

நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை அறிமுகப்படுத்திய விக்ரம்..!

நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக புதிய நடிகர் சங்க நிர்வாகிகள் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். அதில் ஒன்றுதான் நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது.. இந்த கிரிக்கெட்டில் பங்கேற்க இப்போது சூர்யா, கார்த்தி, விஷால்,…

‘சென்னை- 28’ – 2ஆம் பாகத்தை தொடங்கினார் வெங்கட் பிரபு..!

பத்து வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெங்கட்பிரபுவின் டைரக்‌ஷனில் முதல் படமாக வெளியானது ‘சென்னை-600028’. சின்ன பட்ஜெட்டில் தயாரான இந்தப்படம் மிகப்பெரிய வசூலை அள்ளியதோடு அந்தப்படத்தில் நடித்த அனைவருக்கும் புகழ் வெளிச்சம்…

ஓரணியில் இணைந்த இரு துருவங்கள்..!

நடிகர் சங்க தேர்தலுக்கு முன்பிருந்தே விஷால் அணியில் இருந்துகொண்டு சரத்குமாரை தீவிரமாக எதிர்த்து வந்தவர் கருணாஸ். அந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி வென்று கருணாஸ் நடிகர் சங்க துணைத்தலைவராகவும் ஆனார். ஆனால் காலம் இப்போது இருவரையும்…

கௌதம் மேனனின் ‘தில்’லை பாராட்டியே ஆகவேண்டும்..!

சிம்புவை வைத்து, தான் இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் 90 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் கௌதம் மேனன்.. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் தான் பாக்கி இருக்கிறதாம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே தனுஷை வைத்து ‘என்னை…

நாகார்ஜுனா தான் கார்த்தியின் ரோல் மாடலாம்..!

தெலுங்கில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தாலும், என்றும் மாறாத புன்னகை முகத்துக்கு, இளமை துள்ளலுக்கு சொந்தக்காரர் தான் நாகார்ஜுனா. அப்படிப்பட்ட நாகார்ஜுனாவுடன் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தோழா’ படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பை…