Yearly Archives

2016

ஜூன்-12 காலை 11.06 மணிக்கு ‘கபாலி’ பாடல் – டீசர் வெளியீடு..!

வெகு பிரமாண்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கபாலி’ படத்தின் இசைவெளியீட்டு விழா, ரஜினி இன்னும் அமெரிக்காவில் இருந்து திரும்பாத காரணத்தால் எளிமையாக வெளியிடப்பட இருக்கிறது. நாளை காலை 11 மணி அளவில் யூடியூப்பில் இந்தப்படத்தின் பாடல்கள்…

சந்தானத்தின் தந்தை காலமானார் ; திரையுலகினர் அஞ்சலி..!

நகைச்சுவை நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் நேற்று மாலை காலமானார். 69 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று பல்லாவரம் அருகில்…

வித்தையடி நானுனக்கு – விமர்சனம்

வெறும் இரண்டே கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழு நீள த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் இந்த ‘வித்தையடி நானுனக்கு’ படம்.. முன்னாள் நடிகையின் மகள் சௌரா சையத்.. உன்னால் நடிகையின் மகளான அவர், தனக்கு நடிப்பு வரவில்லை என முதல்…

பாண்டியோட கலாட்டா தாங்கல – விமர்சனம்

பேய்க்கதைகளை கூறு போட்டு விற்கும் இந்த சீசனில் காமெடி பிளேவருடன் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள படம் தான் இந்த வாரம் வெளியாகியுள்ள ‘பாண்டியோட கலாட்டா தாங்கல’.. இமான் அண்ணாச்சிக்கு சொந்தமான மேன்ஷனில் பொம்மை விற்கும் நிதின் சத்யா,…

ஒருநாள் கூத்து – விமர்சனம்

கல்யாணம் என்பது ஒருநாள் கூத்து.. ஆனால் அதற்குள் தான் எத்தனை பிரச்சனைகள், சஞ்சலங்கள்.. ஒரு கல்யாணம் நடந்தேறும் வரை எதுவும் நம் கையில் இல்லை.. எதுவும் நிச்சயமும் இல்லை என்பதை சொல்லவந்திருக்கும் படம் தான் இந்த ‘ஒருநாள் கூத்து’.. ஐடி…