Yearly Archives

2015

‘கோ-2’வுக்காக அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கிய நா.முத்துகுமார்..!

மறைந்த மாமேதை அப்துல் கலாமிற்கு ஒவ்வொருவரும் தங்களது அஞ்சலியையும் சமர்ப்பணங்களையும் காணிக்கையாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிவரும் ‘கோ-2’ படக்குழுவினர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கி அவருக்கு…

ராணுவ வீரர்களின் பாதுகாப்பில் விக்ரம் பிரபு பட ஷூட்டிங்..!

ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்சனில் ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் ‘வாகா’ படத்தில் ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்தில் ராணுவ அதிகாரியின் காதலைப்பற்றி சொல்கிறாராம் குமரவேலன். இந்தப்படத்தில் விக்ரம்…

சிம்புவுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார்..!

வாலு படம் நாளை ரிலீஸாவதால், நீண்ட நாட்கள் கழித்து மங்களகரமான நிகழ்வு நடப்பதுபோல சிம்புவின் ஏரியாவே போர்க்கோலம் முடிந்து திருவிழாக்கோலத்துக்கு மாறியுள்ளது.. அஜித் மட்டுமல்லாமல், இந்தப்படத்திற்கு உதவியதன் மூலம் விஜய் ரசிகர்களும் சிம்பு…

ஸ்டார் ஹோட்டல் கிச்சனில் எதிரிகளுடன் மோதிய கமல்..!

தனது உதவியாளர் ராஜேஸ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தூங்காவனம் படப்பிடிப்பை நிறைவு செய்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள். கமர்ஷியலாக உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லை என்கிறார்கள்.. அதை நிரூபிக்கும் விதமாக ஸ்டார்…

ரசிகர்கள் மனதில் ‘ரீங்காரம்’ இடும் பிரியங்கா..!

“வாழ்க்கை நாம தயாரிக்கிற அட்டவணைக்குள்ள எப்பவுமே அடங்கறதில்ல… அது போடுற அட்டவணைக்குள்ளதான் நம்மள அடக்கும். அது கூட்டிப் போற திசையை யாராலும் யூகிக்க முடியாது” என் புதிர்போடும் கதையுடன் ‘ரீங்காரம்’ படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர்…

சந்தானமே எதிர்பாராமல் தேடிவந்த டபுள் ட்ரீட்..!

என்னதான் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டாலும் கூட, அவர் மற்ற ஹீரோக்களின் நண்பனாக நடிக்கும் படத்திற்கு இருக்கும் மவுசே தனி தான்.. சொல்லப்போனால் அதில் தான் காமெடிக்கு கூடுதல் ஸ்கோப்பும் இருக்கிறது. அந்தவகையில் வரும் ஆகஸ்ட்-14ஆம்…

ஆகஸ்ட்-14ல் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ்..!

இனி ‘வாலு’வின் பிரச்சனை வளர்ந்துகொண்டே செல்லாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக ஆகஸ்ட்-14ல் தமிழ்நாடு உட்பட மற்ற பகுதிகளையும் சேர்த்து சுமார் 1000 தியேட்டர்களில் ‘வாலு’ ரிலீஸ் ஆகிறது. நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்புவின் தந்தை…