Yearly Archives

2015

வாழ்த்தினார் ‘கபாலி’..! மகிழ்ச்சியில் மணமக்கள்..!!

சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பு இன்று மாலை சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. திருமண வைபவத்தில் கலந்துகொள்ளாத பிரபலங்கள் பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.. குறிப்பாக…

“எனக்கு வாய்ப்பு தருவதில்லை” – மனோபாலாவின் வருத்தம்..!

படம் முழுவதும் ஹீரோவுடன் ட்ராவல் பண்ணும் காமெடி நடிகர்களுக்குத்தான் சந்தானமா, சூரியா, இல்லை கருணாகரனா என இயக்குனர்கள் சீட்டு குலுக்கி போடுவார்கள்.. ஆனால் படத்தில் ஒரு சீன் வந்தாலும், நான்கு சீன் வந்தாலும் சரி, நகைச்சுவை நடிகர்…

வண்ண ஜிகினா – விமர்சனம்

யாருமில்லா அனாதையான கால்டாக்ஸி விஜய் ட்ரைவரான விஜய் வசந்துக்கு தான் கருப்பு என்பதும், அதைவிட தன்னுடைய பெயர் பாவாடைசாமி என்பதாலும் தாழ்வு மனப்பான்மை.. பெயரை சொல்லவே கூச்சப்படும் அவரால் பெண்களிடம் பேசிப்பழக முடியவில்லை. நண்பர்களின்…

ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்..!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 60வது பிறந்தநாளை எட்டியுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப் பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத…

விஜய்-மணிரத்னம் முன்னிலையில் நடைபெற்ற சாந்தனு-கீர்த்தி திருமணம்..!

பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியினரின் செல்லமான வாரிசு சாந்தனு, ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘சக்கரக்கட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக மாறி இளம் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து ‘கண்டேன்’, ‘சித்து பிளஸ்டூ’,…