Yearly Archives

2015

விவேக்குடன் கூட்டணி வைத்த உதயநிதி.!

தொடர்ந்து தனது மூன்று படங்களில் சந்தானத்துடனும் தற்போது நடித்துவரும் ‘கெத்து’ படத்தில் கருணாகரனுடன் காமெடிக்கூட்டணி அமைத்த உதயநிதி, தனது அடுத்த படத்தில் விவேக்குடன் முதன்முறையாக கூட்டணி சேர்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தை…

லட்சுமி மேனன் கல்லூரியில் சேர்ந்தார் : உறுதி செய்த அஜித்..!

‘பாசமலர்’ படத்தில் சிவாஜிக்கு தங்கையாக நடிக்கவேண்டும் என நடிகையர் திலகம் சாவித்திரியிடம் சொன்னபோது, ஹீரோவுக்கு தங்கை ரோலா என சற்றும் யோசிக்காமல் கதைமீது நம்பிக்கை வைத்து ஒகே சொன்னாராம். இப்போது லட்சுமி மேனன் அஜித்துக்கு தங்கையாக…

டபுள் ஆக்சனுக்கு தயாராகும் தனுஷ்..!

கிட்டத்தட்ட பலவிதமான வெரைட்டியான ரோல்களில் தன்னை நிரூபித்து வரும் தனுஷுக்கு இன்னும் இரண்டு சத்திய சோதனைகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்று போலீஸ் கேரக்டரில் நடிப்பது... மற்றொன்று டபுள் ஆக்சன் வேடத்தில் நடிப்பது.…

போலீஸ் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சேதுபதி’..!

தமிழ்சினிமாவின் இப்போதைய தலையாய பிரச்சனை டைட்டில் தான்.. ஒரு கண்ணாடி ஸ்கேல் அளவு நீளத்துக்கு டைட்டில் வைப்பதாகட்டும், ஒற்றை எழுத்தில் பெயர் வைப்பதாகட்டும் தலையை போட்டு பிய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை…

காதலை உதறித்தள்ள 600 கி.மீ பயணம் செய்யும் காதலர்கள்..!

காதலிச்சோம்.. சரி.. செட்டாகல என்றால் பேசாமல் ஏதாவது காபி ஷாப்பில் குட்பை சொல்லிவிட்டு பிரிய வேண்டியதுதானே.. அதை விட்டுவிட்டு, காபி விளையும் தேசமான கூர்க் பகுதிக்கு 600 கி.மீ ட்ராவல் பண்ணி போவதெல்லாம் கொஞ்சம் ஓவர் இல்லையா என்றால் விஷயம்…