விஷ்ணு – சூரி இருவரையும் கைநீட்டிய நிக்கி கல்ராணி…!
‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தில் கடைக்கு போய் காண்டம் வாங்குவது, ரவுடிகளின் மீது பெட்ரோலை வீசுவது என அதிரடியாக என்ட்ரி கொடுத்திருப்பார் நிக்கி கல்ராணி. அதேபோல தற்போது எழில் இயக்கத்தில் நடித்துவரும் நிக்கி, தனது அறிமுக கட்சியின்போதே…