Yearly Archives

2015

இந்த வருடம் படையெடுக்கும் ‘இரண்டாம் பாகங்கள்’..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது என்பதே அத்திப்பூத்தாற் போல தான் நடக்கும்.. அப்படி கடந்த சில வருடங்களில் ‘சிங்கம்-2’  மட்டுமே இரண்டாம் பாகமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றது. ஆனால் இந்த வருடம் தமிழ் திரையுலகம் பல இரண்டாம்…

அஜித்தின் சட்டையில் சிம்புவின் பாக்கெட்…!

  எவ்வளவு நாள் தள்ளி ரிலீசானாலும் அஜித் படத்தின் வேல்யூ குறைந்து விடப்போகிறதா என்ன..? எம்.ஆர்.பி.யும் இல்லாத, எக்ஸ்பயரி டேட்டும் இல்லாத ஒரு அபூர்வ புராடக்ட் தான் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படமும். வரும்…

காஜல் அகர்வாலின் பயத்தை போக்கிய ‘மாரி’…!

பொல்லாதவனில் கோட்டைவிட்ட வாய்ப்பை இப்போது பாலாஜி மோகன் இயக்கும் ‘மாரி’ மூலம் கெட்டியாக பிடித்துக்கொண்டு தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இவர் இதுவரை நடித்த படங்களிலேயே மிக குறைந்த வயதுள்ள இயக்குனர் பாலாஜி மோகன்…

“நீதான் இந்தப்படத்தை இயக்குனியா..?” – இயக்குனரை சந்தேகப்பட்ட பாரதிராஜா..!

ஜிகர்தண்டா படத்தில் நடிப்பதற்கு முன்னரே பாபிசிம்ஹா கதாநாயகனாக ஒப்பந்தமான படம் தான் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இவருடன் இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்க, கதாநாயகிகளாக நடித்திருப்பவர்களும் புதுமுகங்களே... சென்னையில்…