Yearly Archives

2015

ஹேப்பி பர்த்டே எமி ஜாக்சன்..!

  ‘மதராசப்பட்டினம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக டைரக்டர் விஜய்யால் அறிமுகம்  செய்யப்பட்டவர் தான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன்.  தன் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் குடிகொள்ளும் பாக்கியம் எமிஜாக்சனுக்கும் வாய்த்தது. அந்த படத்தின்…

சிவகார்த்திகேயனுக்காக சமுத்திரக்கனி தைத்த ‘காக்கி சட்டை’..!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்கி சட்டை’ படத்தில் வருத்தப்படாத வாலிபராக.. இல்லையில்லை.. போலீஸ் அதிகாரியாக  எதிர்நீச்சல் போட்டு நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.. அவரது சினிமா டைரியில் இதுதான் முதல் போலீஸ் படமாக…

‘சாகசம்’ பண்ண நாள் குறிச்சுட்டார் பிரசாந்த்..!

ஒன்றல்ல, இரண்டல்ல.. படம் ஆரம்பித்து பத்து வருடம் கழித்து தான் நடித்துள்ள புலன் விசாரணை-2 வெளியானதில் பிரசாந்திற்கு ஒருபக்கம் சந்தோசம் தான். படத்திலும் சில சாதகமான அம்சங்கள் இருப்பதால் லேட்டாக வந்தாலும் கெட்டபெயர் வாங்காமல் தப்பித்துவிடும்…

கன்னட ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ‘555’ வில்லி..!

        சசி இயக்கிய ‘555’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக.. ஸாரி.. வில்லியாக நடித்தவர் எரிக்கா பெர்னாண்டஸ்.. இவர் அறிமுகமானது தமிழ்தான் என்றாலும் கன்னடம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். இப்போது தமிழில் ‘விழித்திரு’…

விஷ்ணு படத்தில் மீண்டும் ஆர்யா..!

‘சிவாஜி’யிலும் ‘சிவகாசி’யிலும் நயன்தாரா ஒரு பாட்டுக்கு மட்டும்  நடனம் ஆடியது ஏன்..? எல்லாம் ஒரு பப்ளிசிட்டிக்காகத்தான். முன்னணி நடிகைகள் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிவிட்டுப் போவது எப்படி ஒருவகையான விளம்பரமாகிறதோ,  அதே போலத்தான்  …

ISAI MOVIE REVIEW

  The film holds a very simple tale as in previous works of SJ Suryah. In fact, he lets loose of the plot by unveiling it at the earliest duration of this film. The title credits roll with different generation of world famous…

மூடர்கூடம் நவீன் படத்தில் சமுத்திரக்கனி..!

  தான் இயக்கிய முதல்படத்தின் மூலமே, தமிழ்சினிமாவில் தனது வரவை வித்தியாசமாக பதிவுசெய்ததோடு, மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களால் வான்ட்டடாக பாராட்டப்பட்டவர் ‘மூடர்கூடம்’ நவீன்.. அந்தப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்ததோடு, படத்தை…

ஷிவராஜ்குமாரை கவர்ந்த சிவகார்த்திகேயன்..!

  கன்னட சினிமாவின் செஞ்சுரி ஸ்டார் ஷிவராஜ்குமார் தான் ஏற்கும் வேடங்கள் புதிதுபுதிதாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அதேசமயம் தனது படங்களில் அவ்வப்போது சில புதுமைகளை நிகழ்த்தவும் அவர் தவறுவதில்லை.. தற்போது தான் நடித்துவரும் ‘வஜ்ரகயா’…