Yearly Archives

2015

காக்கி சட்டை – விமர்சனம்

பீகார், மேற்கு வங்காளம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வேலைபார்ப்பவர்களில் கேட்க யாருமற்ற அப்பாவிகள் சிலரை மருத்துவ ரீதியாக கொன்று, அவர்களின் உடல் உறுப்புகளை கோடிகளில் விற்கிறார் தாதாவான விஜய் ராஸ். இதற்கு தவிர்க்க முடியாமல்…

வஜ்ரம் – விமர்சனம்

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்படும் ஸ்ரீராம், கிஷோர் பாண்டி, குட்டிமணி நால்வரும், ஜெயிலில் தொடர்ந்து டார்ச்சர் கொடுக்கும் இரண்டு போலீசாரை தாக்குகிறார்கள்.. அவர்களை கோர்ட்டிற்கு அழைத்துச்செல்லும் காவல்துறை அதிகாரி, ஜீப் விபத்தில்…

எட்டுதிக்கும் மதயானை – விமர்சனம்

போலீஸ் வேலை என்பது பொறுப்பு தானே தவிர, அதிகாரம் இல்லை என்பதை சொல்லியிருக்கிறது இந்த ‘எட்டுதிக்கும் மதயானை’. போலீஸில் வேலைபார்க்கும் சத்யாவின் தந்தை பானுசந்தர் திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்பராகி குடும்பத்துடன் வருகிறார். வந்த இடத்தில்…

Kaaki Sattai Movie Review

When Sivakarthikeyan propelled us with surprise that he plays a boxer in Maan Karate, it was quite surprising and a doubtful measure whether he would make it perfectly. Somehow and somewhere, the film clicked well irrespective of its plus…

‘த்ரிஷ்யம்’ இந்தி ரீமேக்கில் நடிக்கிறார் ஸ்ரேயா

தெலுங்கில் இருந்து தமிழ்சினிமாவுக்கு இடம்பெயர்ந்து, ‘உனக்கு 20 எனக்கு பதினெட்டு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களை உரசிய ஸ்ரேயா, தமிழில் தனது நான்காவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். தொடர்ந்து விஜய், தனுஷ்…

மணல் நகரம் – விமர்சனம்

துபாயில் மார்க்கெட்டிங் வேலைபார்க்கும் பிரஜின், தனது நண்பன் கௌதம் கிருஷ்ணாவையும் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கிறார். பிரஜின் ஹோட்டலில் வேலை பார்க்கும் தனிஷ்காவை காதலிக்கிறார். கௌதமுக்கோ வருணா ஷெட்டியின் கம்பெனியில் வேலை கிடைகிறது. கூடவே…

திலீப் படத்தை ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி

சுந்தர்.சி அப்படி எதையும் யோசிக்காமல் சொல்லிவிடுபவர் அல்ல.. மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வெள்ளிமூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிப்பதாக சில தினங்களுக்கு முன் அவர் சொன்னார் என கூறியிருந்தோமே.. அதுகூட அந்தப்படத்தின் கதை, அதில் வரும்…

அஜித் நண்பர் இயக்கும் குறும்படத்தை தயாரிக்கும் சித்தார்த் விபின்..!

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் பைட் பண்ணப்போவதாக உதார் காட்டி விஜய்சேதுபதியிடம் செம மாத்து வாங்கும் இசையமைப்பாளரும் காமெடி நடிகருமான சித்தார்த் விபினை தெரியும் தானே.. இப்போது அவர் ‘லென்ஸ்’ என்கிற குறும்படத்துக்கு…