Yearly Archives
2015
“படங்களின் மீது வழக்கு தொடர 1௦ சதவீதம் பணம் கட்டவேண்டும்” கே.ஆர் வலியுறுத்தல்
கொம்பன் படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் எழுந்த தேவையில்லாத பிரச்சனை திரையுலகினரை ரொம்பவே பாதித்துவிட்டது. இப்படி தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன் ஆகும் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக இனி திரைப்படங்கள் மீது வழக்கு தொடர்பவர்கள் படத்தின்…
விமல் படத்தின் டைட்டில் மாறியது..!
இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் தற்போது ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வெளிநாடுவாழ்…
பிரேம்ஜியின் ‘மாங்கா’ படம் வரும்போது பெரிய படங்கள் ஒதுங்குவது நல்லதாம்..!
‘மாங்கா’ படத்தில் முதன்முதலில் கதாநாயகனாக, அதுவும் ஒன்றல்ல இரண்டு வேடங்களில் நடிக்கிறார் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவே எடுக்காத இந்த ரிஸ்க்கை எடுப்பவர் இயக்குனர் ஆர்.எஸ்.ராஜா. இவர் சக்தி சிதம்பரத்தின் சிஷ்யர். விஞ்ஞானி ஒருவர்…
ஹேப்பி பர்த்டே ஷாம்..!
மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் அறிமுகம் தான் ஷாம். ‘12பி’ படம் மூலம் ஷாமை ஒரு நடிகனாக ஜீவா கண்டுபிடித்தார் என்றால் அவருக்குள் இருந்த ஒரு உண்மையான நடிகனை தனது ‘இயற்கை’ படம் மூலமாக வெளியே கொண்டுவந்தவர் எஸ்.பி.ஜனநாதன்.…
ஹேப்பி பர்த்டே ட்டூ சிம்ரன்…!
சிம்ரன்.. அழகு, நடிப்பு என இரண்டையும் ஒரு சேர பெற்றவர். இந்தி, மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்துவிட்டுத்தான் தமிழுக்கு வந்தார். தமிழ்சினிமாவும் இவரை முன்னணி நடிகையாக்கி அழகு பார்த்தது.
இவர் தமிழில் அறிமுகமானபோது…