“பீகாரில் பீடி குடித்தபடி இந்தி பேச என்னால் முடியும்” – மாதவன்..!
மாதவன் பேசும்போது அவரது பேச்சில் அறிவார்ந்த பல கருத்துக்கள் வெளிப்படுவது வாடிக்கைதான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசியபோது படிப்பதற்கும் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ளார். படபடவென்று ஆங்கிலத்தில் பேசி எதிரில்…