Yearly Archives

2015

ஹேப்பி பர்த்டே விஜயலட்சுமி..!

நடிகை என்று சொல்வதை விட தயாரிப்பாளர் என்கிற புதிய பரிமாணத்தில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் ‘சென்னை–28’ புகழ் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகள் என்கிற அடையாளம் மறையும் அளவுக்கு, சென்னை-28 படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.…

அப்புக்குட்டியை ஆளையே மாற்றிய அஜித்..!

‘வீரம்’ படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என அப்புக்குட்டியை அன்புடன் அழைக்கும் அஜித், அவரது திருமணத்தின்போது தனது கடை ஒன்றை அவருக்கு அவரது கல்யாணப்பரிசாக தந்து நெகிழ வைப்பார். கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே போன்றதொரு நெகிழ வைக்கும் செயலால்…

கமலின் மனைவியாக நடிக்கிறார் ஆஷா சரத்..!

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான். கன்னடத்தில் இதை ரீமேக் செய்த இயக்குனர் பி.வாசு கூட அந்த கேரக்டரில் ஆஷாவே…

“ஷங்கருக்கு ஒரு ராயல் சல்யூட்” – கலைப்புலி தாணு பரவசம்..!

சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு ஈ.சி.ஆறில் கேரளா ஹவுசில் வைத்து பூஜை போடப்பட்டது. இந்தப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். துப்பாக்கியை விட நான்கு மடங்கு இந்தப்படம் இருக்கும் என கூறிய தாணு, இயக்குனர்…