Yearly Archives

2015

மோகன்லாலை தொடர்ந்து அர்ஜுனை இயக்கும் அருண் வைத்தியநாதன்..!

பிரசன்னா, சினேகா இணைந்து நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கியவர் தான் அருண் வைத்தியநாதன். தனது இரண்டாவது படத்திலேயே மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை வைத்து மலையாளத்திலேயே ‘பெருச்சாழி’ என்கிற படத்தை இயக்கி வெற்றி பெற்றவர்.…

சகலகலா வல்லவன் தந்த நம்பிக்கையில் லட்சுமி மூவி மேக்கர்ஸ்..!

பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு படம் தயாரிக்கிறது என்றால் கிட்டத்தட்ட அது ஹிட் என்றே அடித்து சொல்லலாம். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உனக்காக எல்லாம் உனக்காக, அன்பே சிவம் ஆகிய பல படங்கள்…

“சின்ன படமா பெரிய படமா..? ; ரிலீஸான பின் தான் தெரியும்” – விஷால்

கட்டட வேலை செய்து இஷ்டம்போல வாழ்க்கையை ஓட்டும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள்.. அதன்பின் அவர்களின் வாழ்க்கை எப்படி தடம் மாறுகிறது என்பதை வைத்து ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்கிற படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ஆர்வியார்…

மாரி – விமர்சனம்

ஏரியா தாதாவான சண்முகராஜனின் வலது கையாக இருக்கும் தனுஷ் (மாரி) வைத்தது தான் சட்டம்.. புறா பந்தயம் நடத்துவதில் ஸ்பெஷலிஸ்ட்டான அவருடைய இடத்தையும் அதிகாரத்தையும் பறிக்க நினைக்கிறார் இன்னொரு கையான மைம் கோபி.. அந்த பகுதிக்கு புதிதாக…

“சுசீந்திரன் என்னை ஏமாற்றிவிட்டார்” – ‘பாயும் புலி’ சிங்கிள் ட்ராக் ரிலீஸ் கலாட்டா..!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிடப்பட்ட நிகழ்வில் நமக்கு கிடைத்த சிங்கிள் தகவல்கள்... விஷாலும் சுசீந்திரனும் இணையும் இரண்டாவது படம்.. சுசீந்திரன் இயக்கத்தில்…

‘மாரி’ மூலம் தனுஷுக்கு கிடைத்த 61 வயது தம்பி..!

இன்று தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ படம் போட்டி ஏதுமின்றி சிங்கிள் சிங்கமாக ரிலீசாகியுள்ளது. இந்தப்படத்தை பக்கா கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளாராம் பாலாஜி மோகன். எந்த அளவுக்கு என்றால் இனி பாலாஜி மோகனால் கமர்ஷியல் படங்களை மட்டுமே…