‘மாஸ்’ கதை இதுவல்ல– மறுக்கிறார் வெங்கட்பிரபு
தீபாவளிக்கு கத்தி, பூஜை ஆகியவை ஒரு பக்கம் வெளியாக, இன்னொரு பக்கம் சூர்யாவின் ‘மாஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இந்தப்படங்களுக்கு இணையான வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் பிளாக் அன்ட் ஒயிட்டில் சூர்யாவின் முகமே டெரர் காட்டுகிறது.…