Yearly Archives

2014

“நன்றி மறந்தார்.. உண்மையை மறைக்கிறார்” – பிருத்விராஜ் மீது மலையாள இயக்குனர் தாக்கு..!

  மலையாள திரையுலகில் 90களில் கொடிகட்டி பறந்த இயக்குனர் ராஜசேனன். நம்ம ஊர் வி.சேகரைப்போல குடும்ப படங்களாக எடுத்து தள்ளியவர். ஜெயராமை வைத்து மட்டும் 16 படங்களை இயக்கி அதில் 14 படங்களை ஹிட்டாக்கியவர்.. அவர்தான் இப்போது இப்போது…

லேடி சூப்பர்ஸ்டார்’ – நயன்தாராவுக்கு உதயநிதி பாராட்டு..!

நயன்தாராவை ஒரு பீனிக்ஸ் பறவை என்று கூட சொல்லலாம்.. இரண்டு காதல் முறிவுகளுக்கு பின்னும் கூட, தன் மனவலிமை குறையாமல் தொடர்ந்து பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக பீல்டில் இருப்பது என்பது சாதாரண விஷயமா..? அதனால் தான் அவரை லேடி சூப்பர்ஸ்டார்…

காதலர் தின கொண்டாட்டமாக ரிலீஸாகும் ‘வானவில் வாழ்க்கை’..!

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் திடீரென சினிமாவில் இசையமைப்பாளராக மாறி‘சுப்ரமணியபுரம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் அருமையான பாடல்களை தந்த வியப்பு அடங்கவே வெகு நாட்களானது. அதன்பின் தொடர்ந்து ஏழு வருடங்களாக…

லிங்காவுக்கு பயப்படாமல் ரிலீஸாகும் ‘யாரோ ஒருவன்’…!

  மிகப்பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் படங்களே அடுத்த வாரம் சூப்பர்ஸ்டாரின் லிங்கா’ வெளியாவதால் தங்களது ரிலீஸ் தேதியை 15 நாட்கள் கழித்தோ அல்லது அட்லீஸ்ட் லிங்கா வெளியான அடுத்த வாரத்திற்கோ தள்ளி வைத்துள்ளன. ஆனால் ‘யாரோ ஒருவன்’ என்கிற…

‘ர’ – விமர்சனம்

காதலித்து திருமணம் செய்த மனைவி ரென்யாவை அன்றிரவே ஹார்ட் அட்டாக்கில் பறிகொடுக்கிறார் அஜய். தாய் மற்றும் சகோதரியுடன் தனி வீட்டில் இருக்கும் அஜய்க்கு, அங்கே நிகழும் சில அமானுஷ்ய நிகழ்வுகள் தன் மனைவியின் ஆவி அந்த வீட்டில்…