Yearly Archives
2014
பாட்டு எழுதியதால் பக்க விளைவுகளுக்கு ஆளான மதன்கார்க்கி..!
விஞ்ஞான கவிஞர் என அனைவராலும் பாராட்டப்படும் பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஒவ்வொரு பாடல்களுக்கும் வார்த்தைகளை ஆராய்ச்சி செய்து பொறுக்கி எடுப்பவர். தற்போது கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கியுள்ள ‘கப்பல்’ படத்தில் ‘காதல் கசாட்டா’ மற்றும் ‘ஒரு கப்…
சிக்ஸ்பேக் சங்கத்தில் இப்போது அருண்விஜய்..!
நானும் ஒரு ஆக்ஷன் ஹீரோதான் என நிரூபிக்க நம் கதாநாயகர்கள் எடுக்கும் புதுவகையான அஸ்திரம் தான் ‘சிக்ஸ்பேக்’. இதன்மூலம் கட்டுமஸ்தான தங்களது உடலைக் காட்டும்போது படம் பார்க்கும் ரசிகனுக்கு அவரது திறமையில் எந்தவித சந்தேகமும் வராது அல்லவா? அந்த…
1பந்து 4ரன் 1விக்கெட் – விமர்சனம்
நாயகன் வினய்கிருஷ்ணா, தனது காதலி ஹாசிகா தத்துடன் ஊரைவிட்டு ஓடி சென்னைக்கு வருகிறார். அவருக்கு கோவளத்தில் பங்களா ஒன்றில் வேலைபார்க்கும் லொள்ளுசபா ஜீவா அடைக்கலம் தருவதுடன், இரண்டு நாட்கள் கழித்து அவர்களது பதிவுத்திருமணத்தை நடத்தி…
விஜய்சேதுபதியுடன் இணைந்தார் ரேடியோ பாலாஜி..!
தனது லொட லொட நான்ஸ்டாப் பேச்சால் எப்.எம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரேடியோ பாலாஜி. சுந்தர்.சியின் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் மூலம் தனது வெள்ளித்திரை அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியவர், இப்போது ‘நானும் ரவுடிதான்’…
“இது போதும் தலைவா” – ரஜினி மயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ்..!
சில பிரபலங்களின் சந்திப்புகள் பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக வைக்கப்பட்டு விடும். ஒரு சில, கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களாலேயே ஏதோ ஒரு தருணத்தில் சொல்லப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க…
2 film shootings, 1 location for Bala
In the recent times, Bala has been involved in the production of many films under the banner of B Studios. While his upcoming film Pisasu directed by Mysskin is gearing up for December release, his other production, the untitled next…
Santhanam’s plan for Kamal Haasan
Comedy actor Santhanam has teamed up with almost all the superstars and young league of actors in Tamil film industry including Superstar Rajnikanth. The actor has recently shared his experience working with this legend saying,…