Yearly Archives

2014

ரெஜினாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

  ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் ரெஜினா. இவர் ஏற்கனவே ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ தான் இவரை பளிச் என அடையாளப்படுத்தியது. இந்த…

ஹேப்பி பர்த்டே ட்டூ வெங்கடேஷ்..!

  ஆந்திர சினிமாவைப்பொறுத்தவரை விக்டரி என்றால் வெற்றி என்று அர்த்தமல்ல, வெங்கடேஷ் என்றுதான் அர்த்தம். அந்த அளவுக்கு கடந்த 28 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் வெங்கடேஷ். ஆக்‌ஷன்,  காமெடி, ரொமான்ஸ் என அனைத்து…

லிங்கா – விமர்சனம்

  தாத்தா கட்டிய அணைக்கட்டிற்கு வரும் ஆபத்தை பேரன் தடுத்து நிறுத்துவதுதான் ‘லிங்கா’வின் ஒருவரி கதை.. எழுபது வருடங்களுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராஜாவாகவும் கலெக்டராகவும் இருந்த ராஜா லிங்கேஸ்வரன், கிராமத்து மக்களை…

Lingaa Movie Review

  When K.S. Ravikumar is on board with Rajnikanth, the best you can expect is a commercial entertainer with its equal punch of emotions, mass, comedy, romance and sentiments. Earnestly, his previous collaborations with Rajnikanth titled…

மணிவண்ணனை நடிகராக்கியது யாரு..? அவர்தான் நம்ம சூப்பர்ஸ்டாரு..!

‘கொடி பறக்குது’ படத்தில் ரஜினிக்கு சவால் விடுகிற மாதிரியான ஒரு வில்லனை பாரதிராஜா தேடிக்கொண்டிருந்தபோது “எதுக்கு பாரதி வெளியில அலைஞ்சுட்டு இருக்கீங்க? அதான் நம்ம மணிவண்ணன் இருக்காரே… அவரையே வில்லன் ஆக்கிடுங்க”ன்னு சொல்லி, அவரை…

தலைவர்கூட ஹிருத்திக் ரோஷனுக்கும் ஒரு பிளாஸ்பேக் இருக்கு..!

  1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப்படத்தில் ரஜினியின் (வளர்ப்பு)மகனாக படுசுட்டித்த்னமான நடிபால் கலக்கியிருந்தான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் தான் இன்று 500கோடிகளுக்கு மேல் வசூலில் கலக்கிய ‘க்ரிஷ்-3’ படத்தின்…

‘இது ரஜினி ஸ்டைல்’ ஸ்லோகத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியவான் யார் தெரியுமா..?

  ரஜினி சூப்பர்ஸ்டாரான பின்னர் இளைஞர்கள் தாங்கள் வித்தியாசமாக எந்த ஒரு ஸ்டைல் செய்தாலும் ‘இது ரஜினி ஸ்டைல்’ என்று சொல்லிக்கொள்வது வழக்கம். ஆனால் அதெல்லாம் 1980களுக்கு பிறகுதான். இது ரஜினி ஸ்டைல்’ என்கிற இந்த ஸ்லோகத்தை ஆரம்பித்து வைத்தது…

குருவின் போதனையை இன்றுவரை பின்பற்றும் சீடன்..!

படக் கல்லூரியில் ரஜினி படித்துக்கொண்டிருந்தபோது அங்கே சிறப்பு வகுப்பு எடுக்கவந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் கேட்ட முதல் கேள்வி, “நடிப்பைத் தவிர நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். அதற்கு பாலசந்தர் பளிச்…

பாலசந்தரின் தீர்க்க தரிசனம்..!

  பட வாய்ப்பு தேடும்போது தனது அலுவலகத்திற்கு வந்து தன்னை சந்திக்கச் சொன்ன பாலசந்தரிடம் முதன் முதலில்  ரஜினி  நடித்துக் காட்டியது கன்னட நாடகத்தில் இருந்து ஒரு பகுதியைத்தான். நன்றாக தமிழ்பேச கற்றுக்கொள் என்று சொன்ன பாலசந்தர் ரஜினியை…