ரசிகர்களுக்கு விஜய் தரும் தீபாவளி டானிக்
தீபாவளிக்கு அஜீத் ரசிகர்களை குஷிப்படுத்த ‘ஆரம்பம்’ படம் வெளியாகிறது. அதனால் அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கும் உற்சாகத்திற்கும் அளவிருக்காது. ஆனால் விஜய் ரசிகர்கள் அவர் படம் ரிலீஸ் ஆகாததால் சோர்ந்து போவார்கள் இல்லையா?. இதனை உணர்ந்துதானோ என்னவோ…