விஷ்ணுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன்..!

251

vishnu - manjima

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால், தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரித்து நடித்து வரும் படம் ‘கதாநாயகன்’.. இந்தப்படத்தை இயக்கியுள்ள இயக்குனர் முருகானந்தத்திற்கு, அந்தப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, தனது அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை விஷ்ணு கொடுத்துள்ளார் என சில தினங்களுக்கு முன்பே சொல்லியிருந்தோம் அல்லவா..?

இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை துஷ்யந்தின் ‘ஈஷான் நிறுவனம்’ தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தான் ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தை தயாரித்தவர்கள்.. இவர்கள் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. இந்த புதிய படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க இருக்கிறார்.

Comments are closed.