நாகார்ஜுனாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற செய்தி தான் நமக்கு முன்னமே தெரியுமே.. ஆனால் விக்ரம் பிரபுவும் நாகார்ஜுனாவும் இணைந்து நடிக்கிறார்களா..? இப்படி ஒரு தகவலை கேள்விப்பட்ட மாதிரியே தெரியலையே என குழப்பமான மனநிலைக்கு நீங்கள் வரும் முன் உண்மையை சொல்லிவிடுகிறோம்.
இவர்கள் கூட்டணி சேர்ந்திருப்பது கல்யான் ஜூவல்லர்ஸ் விளம்படப்படத்திற்காக.. அதுமட்டுமா இவர்களுடன் விக்ரம் பிரபுவின் தந்தை பிரபு, பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
Comments are closed.