தெலுங்கில் ‘ஆவேசம்’ காட்டப்போகும் வேதாளம்..!

219

Vedalam-Movie-Latest-Still
ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அனிருத் என இளமையான புது டீமுடன் சிவா இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்துள்ள வேதாளம் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.. அதேவேளையில் தெலுங்கில் ‘ஆவேசம்’ என்கிற பெயரிலும் இந்தப்படம் வெளியாகிறது.

இதற்குமுன் வழக்கமாக அஜித் படங்கள் தமிழில் ரிலீஸான பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள கழித்தோ தான் தெலுங்கில் ரிலீசாவது வழக்கம்.. ஆனால் இந்தமுறை தமிழில் வெளியாகும் அதே தீபாவளி தினத்தன்றே தெலுங்கிலும் வெளியாக இருப்பது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

Comments are closed.