மும்மொழியில் உருவாகும் ‘டீம் 5’ ; கதாநாயகனாயக நடிக்கிறார் ஸ்ரீசாந்த்..!

236

team 5

Related Posts

பிரபல கிரிகெட் வீர ஸ்ரீசாந்த் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு ‘டீம் 5’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.. ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தை சுரேஷ் கோவிந்த் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இந்தப்படத்தில் ஸ்ரீசாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ‘டார்லிங்’ நிக்கி கல்ராணி. இந்தப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுகொண்டாராம் ஸ்ரீசாந்த்.

இந்தியா முழுக்க உள்ள ரசிகர்களுக்கு ஸ்ரீசாந்த் நன்கு அறிமுகமானவர் என்பதால் இந்தப்படத்தை மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஒரே நேரத்தில் மும்மொழியில் உருவாக்கியுள்ளார்கள்.. ஸ்ரீசாந்த்துக்கு ஏற்றவாறு கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்

Comments are closed.