Browsing Tag

yuvan 25 press meet

விரைவில் படம் இயக்குவேன் – இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவிப்பு

இசையால் இளைஞர்களின் இதய துடிப்போடி கலந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 25 ஆண்டுகளில் பல வெற்றி பாடல்களை கொடுத்து வெற்றிகரமான தனது இசைப் பயணத்தை தொடர்ந்துக்…