டான்ஸ் மாஸ்டரை ஸ்டண்ட் மாஸ்டராக்கிய ‘யங் மங் சங்’..!
‘தேவி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா கதாநாயகனாக நடித்துவரும் படம் பெயர் ‘யங் மங் சங்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன். முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அர்ஜூன்…