“இடைவிடாமல் சொற்பொழிவு நிகழ்த்த யோகாசனம் தான் காரணம்” – சிவகுமார்..!
நடிகர்களில் ‘மார்கண்டேயன்’ சிவகுமார் அளவுக்கு இலக்கிய காதல் கொண்டவர்கள் எவரேனும் இருப்பார்களா என்றால் சந்தேகம் தான்.. பல நட்சத்திரங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றபின் பிசினஸ், ரியல் எஸ்டேட், சினிமா தயாரிப்பு என இறங்குகிறார்கள்..…