கபடி விளையாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள ‘யார் இவன்’..!
மிகவும் எதிர்பார்க்கப்படும் சுவாரஸ்யமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ‘யார் இவன்’ படம். அதேசமயம் இது ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படமும் கூட. இந்தப்படத்தில் சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும்…