Articles ‘நம்ம வீட்டு பாட்டி’ சுகுமாரி – முதலாமாண்டு நினைவஞ்சலி admin Mar 27, 2014 அந்த கணீரென்ற வெண்கலக்குரலை கேட்கும்போதே கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிட முடியும், அவர் நடிகை சுகுமாரிதான் என்று. நடிகை பானுமதியை போலவே அவ்வளவு தனித்துவம் வாய்ந்த குரல், அடுத்ததாக சுகுமாரிக்கு மட்டுமே அமைந்திருந்தது.. அற்புதமான நடிகையான…