‘கேம் ஓவர்’ அல்ல; ஜூன்-14 முதல் கேம் ஆரம்பம்
நயன்தாரா நடித்த மாயா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா கபி ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் ‘இரவாக்காலம் படம் இன்னும் வெளியாகாத நிலையில் அஸ்வின் சரவணன் தனது மூன்றாவது…