‘ரைட்டர்’ தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதையாகும் – இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சு
சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ’ரைட்டர்’ படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர்கள்…