Tamil ‘வில்லனுக்கு இலக்கணம் வகுத்தவர்’ – இன்று நம்பியார் பிறந்த தினம் admin Mar 7, 2014 வில்லன் நடிப்பு என்றாலே உடனடியாக நம் நினைவுக்கு வருபவர் எம்.என்.நம்பியார் தான். வில்லனுக்கென்று ஒரு தனி இலக்கணத்தை உருவாக்கியவர். அவரது வில்லத்தனமான சிரிப்பு, கனல் பறக்கும் வசனங்கள், கட்டுடல்வாகு, ஹீரோக்களுடன் போடும் சண்டைகள் எல்லாம்…