விஷ்ணு நடிப்பது அரசியல் படமா..? ; இயக்குனர் எழில் விளக்கம்
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற வித்தியாசமான டைட்டிலுடன் உருவாகிவரும் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சூரி காமெடியில் கலக்கியுள்ள இப்படத்தை இயக்குநர் எழில்…