அஜித் பிறந்தநாளில் ‘விவேகம்’ வில்லன் தந்த ஆச்சர்யம்..!
பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக நடித்து வருகிறார். வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் - இயக்குநர் சிவா இருவரும் மீண்டும் இணைந்துள்ள இந்தப்படத்தை சத்யஜோதி நிறுவனம்…