வெளியீட்டு வேலைகளில் துரிதம் காட்டும் ‘விஸ்வரூபம்-2’..!
கிட்டத்தட்ட பாகுபலி படத்தைப்போலத்தான், கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுக்கும்போதே அதன் இரண்டாம் பாகத்திற்கான பெரும்பகுதி காட்சிகளையும் படமாக்கி விட்டார்.. பல சர்ச்சைகளுக்கு இடையே வெளியானாலும் விஸ்வரூபம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து…