Browsing Tag

Vishal

கருப்பு ராஜா வெள்ளைராஜா’ ; தமிழில் ஒரு ‘ஷோலே’

நடிகர்சங்க கட்டடம் கட்டும் நிதிக்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து பத்து கோடி ரூபாய் தருவதாக கூறினார்கள் இல்லையா..? அதன் முதல் படியை தாங்கள் நடிக்கும் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் மூலம் எடுத்து வைத்துள்ளார்கள்.. இந்தப்படத்தின்…

விஷால் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்..!

தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட அன்றைய தினமே விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார் விஷால். அதாவது, “தயாரிப்பாளர் சங்கம் சார்பாக, தமிழ்நாட்டில் திரையரங்கில் ரசிகர்கள் வாங்கும் ஒரு டிக்கெட்டில் ஒரு ரூபாய்…

இசைஞானிக்கு பிரமாண்டமான பாராட்டுவிழா நடத்த தயாராகும் நம்ம அணி..!

சொல்லி அடிக்கும் கில்லியாக நடிகர் சங்க தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் என தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது விஷால் அணி.. வெற்றி பெற்ற உற்சாகத்துடன் விஷால் தலைமையிலான ‘நம்ம அணி’ நிர்வாகிகள் இசைஞானி இளையராஜா அவர்களை இன்று…

தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்றியது விஷால் அணி..!

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் விஷாலின் தலைமையிலான அணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்தை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது. தலைவர் பதவிக்கு…