Tamil தமிழில் ‘ஷட்டர்’ திறக்கிறார் விஜய்..! admin Jun 30, 2014 கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் ‘ஷட்டர்’. மலையாள இயக்குனர் ஜாய் தாமஸ் இயக்கிய இந்தப்படத்தில் சீனிவாசன், லால், வினை போர்ட் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்கள். ஒரு ஷட்டர் மூடிய கடையை…