தமிழ் திரையுலகம் கேரளாவை பின்பற்ற வேண்டும் – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு
ஜி.என்.ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் 'கிராண்மா'. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்…