தனுஷின் சகோதரி எடுத்த அதிரடி முடிவு..!
கடந்த சில நாட்களாகவே பாடகி சுசித்ரா தனது டிவிட்டரில் பதிவிட்ட சில புகைப்படங்கள் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளன. குறிப்பாக அதில் ஒருவராக தனுஷ் மீதும் இந்த சர்ச்சை திரும்பியிருக்கிறது.. ஏற்கனவே மதுரை நீதிமன்றம் வரை சென்று தனது வாரிசுரிமை…