கிராமிய ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘செவ்வாய்கிழமை’ டீசர் வெளியாகியுள்ளது!
இயக்குநர் அஜய் பூபதி மற்றுமொரு கிராமிய ஆக்ஷன் த்ரில்லர் படமான 'செவ்வாய்கிழமை' மூலம் அனைவரையும் கவர இருக்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் படத்தின் உள்ளடக்கத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இப்போது, படக்குழு ஒரு…