ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் – விஜய்மில்டன் மெகா கூட்டணி
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’ ராஜாராணி’ ஆகிய படங்களை தயாரித்தனர்.. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த அதிரடியாக விக்ரம்…