இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமணம் – நேரில் வாழ்த்திய…
இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது.
திருமண நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் நேரில்…