ஆர்யாவுக்கு கேக்..! விக்ரமுக்கு பொங்கல்..!
லிங்கா’ ரிலீசுக்குப்பின் 10 நாட்கள் கழித்து தான் தங்களது படங்களை வெளியிட பலர் ஆர்வமாக புக்கிங் செய்து வைத்துள்ளனர். அந்த வகையில் ஆர்யாவிற்கு கிறிஸ்துமஸ் கேக்காக, அதாவது டிசம்பர்-25ல் மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘மீகாமன்’…