கமல்ஹாசனின் ‘விக்ரம்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாஸ்டர் பீஸ் திரைப்படமான கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூலை 8, 2022 முதல் உலகம் முழுவதும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ’விக்ரம்’…