விக்ரம் படத்தை இயக்கும் விஷாலின் நண்பன்..!
விஷாலை வைத்து ‘தீராத விளையாட்டு பிள்ளை, ‘சமர்’, ‘நான் சிவப்பு மனிதன்’ என மூன்று படங்களை இயக்கியவர் திரு.. இதுவரை இவர் இயக்கியதும் இந்த மூன்று படங்கள் தான். அந்த அளவுக்கு விஷாலின் திக் பிரண்ட்டான இவர் இந்தமுறை தனது நான்காவது படத்தில்…