மும்மொழி படங்களுக்குள்ள வித்தியாசம் என்ன..? விக்ரம் விளக்கம்..!
விக்ரமை பொறுத்தவரை கதையம்சம் உள்ள மலையாள படங்களில் நடிக்க அதிகம் ஆசைப்படுபவர். ஆனால் கால்ஷீட், மலையாள சினிமாவின் மினிமம் பட்ஜெட் மற்றும் அளவான பிசினஸ் என சில விஷயங்களால் அது இன்னும் விகரமுக்கு கைகூடாமலேயே இருக்கிறது. மலையாள சினிமாவை தான்…