என்னை பாதித்த இருவரின் கதை தான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ – இயக்குநர் தங்கர் பச்சன்
தங்கர் பச்சன் இயக்கத்தில் அவரது மகன் விஜித் நாயகனாக நடிக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. பாரதிராஜா, அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கல் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி…