சிறு பட்ஜெட் படங்களுக்கு மனித உழைப்பு முக்கியம் -‘D3’ இயக்குநர் பாலாஜி பேச்சு!
நடிகர் பிரஜின் பிரதான நாயகனாக நடித்து 'D3' என்கிற சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் உருவாகியுள்ளது.இப்படத்தை பாலாஜி எழுதி இயக்கியுள்ளார். பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மனோஜ் எஸ், சாமுவேல் காட்சன் தயாரித்துள்ளனர். ஜே. கே .எம்…