Browsing Tag

vijay sethupathi release hitlist teaser

கே.எஸ்.ரவிகுமார் தயாரிப்பில் உருவாகும் ‘ஹிட் லிஸ்ட்’ பட டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு ‘ஹிட்லிஸ்ட்’. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய்கனிஷ்கா அறிமுகமாகும்…